நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் பெறும் பயன்கள்
உறுப்பினர்களுக்கு எங்கள் சங்கத்தின் கடமைகளும் செயல்பாடுகளும்
VISION
Our union for unorganized workers fights for better wages, fair hours and safe working conditions, and we make efforts to end child labor, protect health benefits, and provide assistance to injured or retired workers.
MISSION
Uphold the dignity of labor and preserve, strengthen and protect human and trade union rights. 2. Educate, organize, and negotiate collective agreements To improve the working conditions at work place.
DONATION
our Workers Federation needs donations to run all its activities. we request you to kindly support Tamil State Non-Organized Construction Workers Federation.
கடந்த 20-06-2020ல் தமிழக அரசு தொழிலாளர் ஆன்லைன் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்ய வழிவகை செய்து நடைமுறைப் படுத்திவருகிறது. இதில் தொழிலாளர் பதிவு செய்ய (VAO) சான்று நேரில் பெற வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என நமது திராவிட தொழிலாளர் நல சங்கத்தில் பொதுச் செயலாளர் திரு. கதிர்வேல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது ஆன்லைன் மூலமாக VAO சான்று பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முழுமையாக VAO பரிந்துறை ரத்து செய்ய வேண்டும் என்பதை தற்போது மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் வெற்றி பெறுவோம்.
About Tamil Maanila unorganized Construction Workers Federation
PASSION TO SERVE
15 years of excellence.
ABOUT Tamil Maanila unorganized Construction Workers Federation Last 15 years above Our Workers Federation play an important role in the workplace. Some of the key roles include being able to resolve workplace issues by being a voice for employees and acting as a bargaining representative during bargaining negotiations To regulate terms and conditions of employment. To improve the working conditions at work place To raise the living standards of workers. To protect the workers by exploitation of management. To help in maintenance of discipline of organisation/industry.
READ MOREதமிழ் மாநில அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் சம்மேளனம்
கட்டுமான தொழிலாளர் நலன் பாதுகாக்க, பணி பாதுகாப்பு ஏற்படுத்த, தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கடந்த 1980 ல் கட்டுமான தொழிலாளர் சங்கம் தொடங்கி தொழிலாளர்களுக்காக நலவாரியம் வேண்டும் என போராடி உரிமைகளை பெற வேண்டும் என்ற கொள்கைக்காக பாடுபட வேண்டும் என்ற உயரிய லட்சியத்தோடு பயணித்து அதன் விளைவாக, 1982 ம் ஆண்டு உடலுழைப்பு தொழிலாளர் சட்டத்தின் கீழ் 1994 ல் தமிழக அரசால் நலவாரியம் அமைத்து வெற்றிப்பெற்றோம். இது தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இதில் கட்சி பிடியில் உள்ள தொழிற்சங்ககளின் பங்களிப்பு ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து சுதந்திரமான தொழிற்சங்ககளின் பல்வேறு போராட்டத்தால் 1999 ல் அமைப்புசாரா நலவாரியம் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு இதில் 15 தொழில்சார்ந்த நலவாரியம் அமைக்கப்பட்டது. இதில் ஆட்டோ தொழிலாளர் நலவாரியம், கட்டுமானம் என மொத்தம் 17 நலவாரியம் தமிழக அரசால் தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது. கட்டுமான நலவாரியத்தில் 53 வகையான தொழில்கள், அமைப்புசாரா நலவாரியத்தில் 60 வகையான தொழில்கள் உள்ளடக்கி 18 முதல் 60 வயதுக்குள் உள்ள தொழிலாளர்களை பதிவு செய்து பணப்பயன் பெற்று தருவதில் கடந்த 35 ஆண்டுகளாக சிறந்த சேவையை செய்து வருகிறோம்
READ MORE